Page 40 of 122
பொண்ணு வீட்ல சம்மதிக்கனும் அவ்ளோதானே நான் பேசி சம்மதிக்க வைக்கறேன் எப்ப போலாம்னு சொல்லு விக்னேஷ்வரனோட கல்யாணத்துக்கு மறுநாளே உன் கல்யாணத்தை வைச்சிடறேன்.” என சொல்ல ராமோ கலவரமானான்.
”அய்யோ பாட்டி நீங்க வேற நான் மட்டும்தான் ஆசைப்படறேன் அவள் என்னை லவ் பண்ணல அவளுக்கு நான் ஆசைப்படறது கூட தெரியாது இப்பதான் பேசிக்கிறோம் இனிமேலதான் பழகனும் காதலிக் ... pan>என் கல்யாணம் தானே
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைப்பா அவன் உன் கம்பெனியில ஒரு பொண்ணை விரும்பறானாம் உன் கல்யாணம் முடிஞ்சதும் அவளை பொண்ணு கேட்கனுமாம் அதைபத்தி நேத்து என்கிட்ட சொன்னான்”