Page 65 of 122
”ஒரு மீட்டிங் இருக்கு உனக்கே தெரியும் மாசாமாசம் ஒரு நாள் எல்லா பிசினஸ் தொழிலதிபர்கள் ஒண்ணா சேர்ந்து மீட்டிங் போடுவாங்க”
”ஓ அதுவா சரி நான் போறேன்”
”வேண்டாம்டா”
“ஏன்”
”அவனுங்க ஏற்கனவே மண்டபத்தில பேசி பேசி உன்னை ரொம்பவே அவமானப்படுத்திட்டாங்க நீ இப்போ போனா உன் பேச்சு தான் ஓடும் திரும் ... மாதிரி கொஞ்ச ஷேர் வைச்சிருக்கற சின்ன தொழிலதிபர்கள்லாம் இங்க வரக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சென்ன” என விக்னேஷ்வரன் எழுந்து நின்று கத்த அதற்கு சிறிதும் பயப்படாமல்