Page 66 of 122
இன்னொரு தொழிலதிபர் தைரியமாக அவன் முன் விரல் நீட்டி பேசினான்.
”ஏன் கத்தற கத்தாத விக்னேஷ் இப்படி கத்தி கத்திதான் உன் மனைவி நேத்தே உன்னை விட்டு ஓடிப்போயிட்டா அதே போல நாங்களும் ஓடி போவோம்னு நினைச்சியா உன்னால இப்ப எங்களை ஒண்ணும் பண்ண முடியாது ஒண்ணு ஓடிப்போனவளை கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்து இந்த மீட்டிங்ல கலந்துக்க அப்ப நாங்க அமைதியாறோம் இல்லைன்னா கிளம்பு ... ்மாலீடீஸ் முடிக்கனும்ல
This story is now available on Chillzee KiMo.
...
“டேய்ய்ய்” என கோபத்தில் கத்தினான் விக்னேஷ்வரன் அதைக்கண்டு பயந்த ராமோ அவனிடம் அமைதியாக
”என்னடா என்னாச்சி”