Page 68 of 122
ராம் தந்த பேப்பர்ஸ் மற்றும் செக்கில் சைன் செய்தான் விக்னேஷ்வரன்
ராம் சென்ற பின் யாழினி அந்த அறைக்குள் வந்தாள். அவளை வெறுப்புடனும் கசப்புடனும் பார்த்தான் விக்னேஷ். ஆனால் யாழினியோ எதுவும் நடக்காதது போல் தனக்கு எதுவும் தெரியாதது போல் அன்றுதான் விக்னேஷ்வரனை முதல் முறையாக பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்
”சார் என்னை வரச் சொன் ... அர்த்தம் என்னை காதலிச்சிட்டு இப்ப நான் கஷ்டப்படறத பார்த்தும் கூட இவள் முகத்தில எந்த ஒரு எக்ஸ்பிரஷனுமே இல்லையே ஏன்? என்ன நினைக்கிறா? என்னை அவள் காதலிச்சேங்கறது பொய் அதனால நான் எப்படி
This story is now available on Chillzee KiMo.
...