Page 117 of 122
“கம்பெனியிலதான்”
”ஏண்டா இங்க கொண்டார வேண்டியதுதானே கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு தர்ற முதல் பரிசா அதுவாதான் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்”
”போடா இங்க மண்டபத்துக்கு கொண்டு வந்தா அவ்ளோதான் திருடு போயிடும் நீ வேற அந்த இசைக்கருவியில உன் பரம்பரை பொக்கிஷமான ரத்தனங்களை வைச்சி அழகா வடிவமைச்சி வைச்சிருக்கியே நீ தற்கொலை பண்ண முயற்சி செ ... அவளை விடமாட்டியா நீ, இதப்பாரு ராம் மனசுல பதியவைச்சிக்க யாழினியோட புருஷன் நான்தான் சரியா
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த கொடுமையை கேட்கவா நான் இங்க இருக்கேன் சரிதான் போடா நான் கிளம்பறேன்