(Reading time: 20 - 40 minutes)

கொண்ட ஜான்சனை நினைத்து பெருமைக்கொண்டாள். அவளின் மனம் லேசானது இத்தனை நாள் தன்னை ஏமாற்றிய தந்தையை மன்னித்தாள் தனக்காக தன் மகிழ்ச்சிக்காக அவர் செய்த தியாகத்தை நினைத்துப் பார்த்தாள். இப்போது அவளுக்கு சான்டா தேவைப்படவில்லை தன் மீது உயிராக இருந்த தந்தையை கடவுளுக்கு நிகராக பார்க்கலானாள்.

எட்வர்டு மூலமாக அனைத்து உண்மைகளும் ஏஞ்ஜலுக்கு தெரிந்துவிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

n>. ஜான்சனும் தன் மகளின் முகத்தில் தெரிந்த திருப்திகரமான மகிழ்ச்சியைக்கண்டு நிம்மதியாகி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.