Page 9 of 11
தவிர மத்தப்படி அவள் ரொம்ப நல்ல பொண்ணு”
”சரி நான் எப்ப அவளை பார்க்கறது”
”இதோ இப்பவே போ போய் காலிங் பெல் அழுத்து அவள் வருவா”
”சான்டான்னு நினைச்சி வரப்போறா”
”நானும் உன்கூடதான் இருக்கேன் எட்வர்டு அவள் வேண்டிக்கிட்டா தனக்கு பிடிச்ச துணைவனை அனுப்பி வைன்னு, அதை நா ... றைய பேர் காத்திருக்காங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி சரி கிளம்புங்க சான்டா” என சொல்லி வழியனுப்ப ஜான்சனோ எட்வர்டை வீட்டுக்குள்