Page 10 of 11
அனுப்பிவிட்டு பின்பக்கமாக சென்றார்.
அவர் செய்வதைக்கண்ட எட்வர்டோ உடனே புரிந்துக் கொண்டு ஏஞ்ஜலிடம்
”ஏஞ்ஜல் நீ சான்டாவோட நிஜ உருவத்தை பார்த்திருக்கியா”
”நிஜ உருவமா இதுதானே அவரோட உருவம்“
”இது இல்லை நீ வா நான் காட்டறேன்” என சொல்லி அவளை பின்பக்கமாக அழைத்துச் சென்றான்.
அங்கு ஜான்சனோ தான் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்த்தாள்.
எவ்வளவு தூரம் தான் தந்தையை விட்டு பிரிந்திருக்கிறோம் என நினைத்து வருந்தினாள். தனது ஆசைகளை நிறைவேற்றுவது சான்டாவாக இருந்தாலும் சான்டாவாக தன்னை மாற்றிக்