Page 7 of 11
ஜான்சனும் ஒரு தந்தையாக ஏஞ்ஜலுக்கு அனைத்தும் செய்தும் அன்பு காட்டியும் தன்னிடம் இது வேண்டும் அது வேண்டும் என கேட்காமல் சான்டாவிடம் கேட்கும் மகளை நினைத்து பல நாள் வருந்தினார். ஆனாலும் அவளின் மகிழ்ச்சிக்காக தனது வருத்தத்தை மறைத்துவிட்டார்
”ஏஞ்ஜல் சான்டாகிட்டயே எல்லாம் கேட்கறியே என்கிட்ட கேட்டா நான் தரமாட்டேனா” என கேட்க அதற்கு 15
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்பிக்கையையும் அன்பையும் வைத்திருக்கிறாளே தன்னை ஏஞ்ஜல் மறந்துவிடுவாளோ என நினைத்து மனம் கலங்கினார் ஆனாலும் அவள் இப்படி நடந்துக் கொள்வதற்கு தானும் ஒரு காரணம்தானே என நினைத்தார்.