Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நட்பு - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - நட்பு - ரவை

வன் புகழை இந்த நாடே பேசும்! இல்லை, கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளும் பேசும்!

அது மட்டுமா? அவனை வைத்து விளம்பரம் செய்து வியாபாரத்தில் கொழிக்காத பெரிய கம்பெனிகளே கிடையாது!

உலகப் பணக்காரன்களில் வரிசையிலே அவன் நான்காவது இடத்தில் உள்ளான்!

 அவன் பிறந்த நாளன்று அவனை வாழ்த்தி பிரதம மந்திரியே செய்தி அனுப்புவார்!

அவனுக்கு குடியரசு தலைவர் பரிசு அளித்ததை படம் பிடித்து, எல்லா ஊடகங்களும் முழு பக்கம், அதிலும் முதல் பக்கத்தில் வெளியிட்டு அலங்கரித்தன!

 இவைகளை ஏன் அடுக்கிக் கொண்டே போகிறேன்னு கேட்கிறீங்களா?

 இவைகளை சொன்னால்தானே, நான் சொல்லப் போகிற சாதாரண நிகழ்வின் அசாதாரணம், மகிமை, விசேஷம், வித்தியாசம் உங்களுக்கு விளங்கும்!

 அவன் என் வீடு தேடி வந்து, என்னை சந்தித்தான்!

 இது மட்டுமா?

 " டேய் பராசுரா! உன்னை பார்த்து எத்தனை வருஷம் ஆயிடுத்துடா!" என்று சொல்லி, தோளில் கை போட்டு, கட்டியணைத்து, முத்தமிட்டான்!

 என் அம்மா, அப்பாவிடம் "வணக்கம்! சௌக்கியமா? எப்படி இருக்கீங்க? அம்மா! நீங்க போடற காபியை ரசித்துக் குடித்து, எவ்வளவு வருஷம் ஆயிடுத்து?"

 " அப்பா! அந்த நாளிலே, என் குடும்பம், அக்கம்பக்கம், பள்ளிக்கூட ஆசிரியர், எல்லாரும் என்னை 'உருப்படாதவன்'னு 'படிப்பிலே சூன்யம்'னு ஒதுக்கித் தள்ளினபோது, 'இவன் ஒருநாள் பெரிய கிரிக்கெட் ப்ளேயரா வரப்போறான், பாரு!'ன்னு நீங்க ஒருத்தர்தான் உற்சாகப்படுத்துனீங்க! உங்க வாக்கு பலிச்சிடுத்து!"

 என் பெற்றோர் இருவரின் காலைத் தொட்டு வணங்கினான்!

 என் அண்ணனுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு

" அண்ணா! எப்படி இருக்கீங்க? உங்க 'கேர்ல் ஃபிரண்டு' சௌக்கியமா? அவங்களுக்கு உங்க லவ் லெடரை நான்தானே கொண்டு கொடுப்பேன்! உங்க கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மறந்துடாதீங்க!"

 " ஏய் ஹீரோ! எப்படிடா இருக்கே? உன்னை தடவிக் கொடுத்து, கொஞ்சி, விளையாடி எத்தனை வருஷம் ஓடிப்போயிடுத்துடா!" என்று அவன் குரல் கொடுத்தவுடனேயே, ஹீரோ அவன்மீது தாவி, ஒட்டி, முகர்ந்து, வாலை ஆட்டி, மகிழ்ந்தது!

 அவன் குரல் கேட்டதும், எங்கள் வீட்டில் பல வருஷங்களாக வீட்டுவேலை செய்யும் முனியம்மா, எட்டிப் பார்த்தாள்.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-07 06:57
Good morning, dear Abhimahesh! Missed you for sometime! Take care against Corona! Thanks for your appreciation!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைAbiMahesh 2020-04-06 22:04
wow nice Story sir! Rendu perkum irukura Friendship and his family support is great :hatsoff: :thnkx: for the story
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-06 06:49
அன்புள்ள ஜெபா! காலை வணக்கம்! மிக்க நன்றி! பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே தாங்களும், தங்கள் கணவன், பிள்ளைகளும இருங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-06 06:47
அன்புள்ள மகளே! நான் பெரும் பேறு பெற்றேன்! தங்களுக்கு எத்தனை பரந்த அழகான அன்பான இதயம்! இன்றைய பொழுது, மிகவும் இனியதாக அமைந்துள்ளது! வாழ்நாளில் மறக்கமுடியாத நாள்! தங்கள் பாராட்டுக்கு நன்றி, ருக்மிணி! தொடர்ந்து என்னை ஆதரியுங்கள்!
Reply | Reply with quote | Quote
# natppukodiyalam 2020-04-06 04:50
appa.I always wonder how you get this type of ideas to write.It is gods gift and it is a special gift to all the chillzee readers to have you among the writers
I wish you to come up many more stories and gift us

rukmani
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைJebamalar.. 2020-04-06 00:04
Title ல pakumpothe ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. மிக அருமையான கதை. நட்புக்கு ஒரு மகுடம் போல அமைந்துள்ளது கதை. நண்பர்கள் இருவருமே கொடுத்து வைத்தவர்கள். :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைAdharvJo 2020-04-05 22:30
One should be really blessed to get such wholehearted support without any expectations....and ivarum andha gratitude marakama irukaru (y) Appreciable!!
Nice story uncle :clap: :clap: thank you.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-06 06:51
அன்புள்ள அதர்வா! மிக்க நன்றி! இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்!
Reply | Reply with quote | Quote
# சிறுகதை - நட்பு - ரவைVinoudayan 2020-04-05 19:34
Super story sir :hatsoff: :thnkx: Lucky to have true friends :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-05 20:05
Dear Vinoudayan! Thanks a lot! Just as I have you, each should have a true frien!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைmadhumathi9 2020-04-05 19:19
:clap: arumaiyaana ksthai + arumaiyaana natpu (y) :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நட்பு - ரவைரவை 2020-04-05 20:04
Dear Madhumma! Happy you liked the story!,friendship has its own flavour!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top