Page 7 of 7
மகேசன்தான்! மனிதனாலே தரமுடியுமா? நீ, நான், நம்ம பெரிய பையன் கிட்னியை கொடுத்து, கடன் வாங்காமலே, பணத்தை புரட்டி, நிலமையை சமாளிப்போம், மகேசனுக்கு படையல் போடுவோம்!"
இருவரும் என்றைக்குமே இல்லாத நிம்மதியுடன் உறங்கினார்கள்!
அந்த நிம்மதியை, நாம் கிட்னி தான பேரத்தில், ஏழைகளை ஏமாற்றுகிற,
மிகப் பெரிய ஊழலைச் சொல்லி கெடுக்கவேண்டாம்!