(Reading time: 15 - 30 minutes)

”பரவாயில்லைப்பா வேற பஸ்ல போய்க்கலாம்”

”உங்களுக்கு நேரமாயிடுமே”

”ஆமாம் ஆனா என்ன செய்றது“

”வாங்க ஆன்ட்டி நான் உங்களை ட்ராப் பண்றேன்” என சொல்ல அவருக்கு ஆச்சர்யம்

”நானா இல்லை வேணாம்பா உனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல நீ போ”

”எனக்கு ஸ்கூல் 9.30 மணிக்குதான், இப்ப மணி 8தான் ஆகுது நான் உங்களை ட்ராப் பண்றேன் வாங்க ஆன்ட்டி“ என அன்பாக அழைக்க அதற்

...
This story is now available on Chillzee KiMo.
...

போய்க்கிறேன்“

”பரவாயில்லை, வாங்க ஆன்ட்டி எனக்கு லீவுதானே ஸ்கூலுக்கு போக வேண்டிய அவசியமில்லை வாங்க” என அன்புடன் அழைக்க அவரால் அதை மறுக்க இயலவில்லை. அவரும் சரியென ஏறிக் கொண்டார். 1 வாரம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.