Page 6 of 6
எடுக்கிறபோது, இப்படித்தான் சின்னச் சின்ன தப்பு நடந்துவிடுகிறது, நாங்க தெரிந்து செய்கிற தப்பில்லே! கொஞ்சம் புரிஞ்சிகிட்டு, எங்களையும் தோழமையோடு பாருங்க!"
நியாயங்கள் இப்படி பலவிதங்களில் மோதிக்கொள்ளும்போது, அநியாயங்கள் தலைகாட்டுகின்றனவே, அவைகளை 'அநியாயமான நியாயம் என்பதா, நியாயமான அநியாயம்' என்பதா?