(Reading time: 6 - 12 minutes)

பிச்சைக்காரனின் குரல் காதில் தேனைப் பாய்ச்சி, ஒரு இனமறியா சுகத்தை தந்தது!

 சோமுவுக்கு அந்தக் காசு பெரிதல்ல, ஆனால் அந்த பிச்சைக்காரனுக்கோ பசி தீர்க்கும் மாமருந்து!

 கொடுப்பதில் உள்ள சுகம், பெறுபவனின் சுகத்தை விட அதிகம்!

 குணவதி, கணவனிடம் " எத்தனை விதமான சுகம் பார்த்தீங்களா? பொதுவா, இருப்பது, மனசு! காரணம் வேற வேற, ஆனா சுகம் அதே! விசித்திரமாயில்லே?"

" அவங்க அவங்க தேவை பூர்த்தி செய்கிறவை தருகிற உணர்ச்சியே சுகம்!"

இப்படி நேரமே பார்க்க மறந்து, ஊரைச் சுற்றிவந்த களைப்பு உடலை வருத்திட, சாலையோரம் ஒரு இளநீர் கடை பார்த்தனர்.

தாகம் தணிய, இளநீர் வாங்கிக் குடித்தனர்.

தாகம், களைப்புக்கு இளநீர் இனிப்பாக இருந்ததா அல்லது இளநீரின் இனிப்பா என இருவருக்கும் சொல்லத் தெரியவில்லை, ஆனால் அந்த நேரத்தில் அது தந்த சுகம், அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்!

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

15 comments

  • தாகமா இருக்கும் போது யாராவது தர தண்ணிர் சுகம், அதிகமா வெயில் போகும் போதும் மர நிழல் கிடைக்கும் போது சுகம், குட்டிய இருக்கிற வீட்டுக்கு வெளில or மொட்டை மாடில நின்னு நல்லா மூச்சுவிட்டு வேடிக்கை பார்க்கிறது சுகம் இப்படி நிறைய தோணுது உங்க கதை படித்து
  • [quote name=&quot;Preethishankar&quot;]Thanks uncle bt Tamil translate epdi pandrathunu tan therila ethachum specific ah app iruka ithuku[/quote]<br />I am not aware of!
  • Good evening dear Jeba! உங்க காமெண்ட் படிச்சதும் ஒரு சுகம்! அந்த சுகத்துக்கு ஈடே இல்லை!
  • Title different... Life a rasichu vazhanunmnu rompa super ah solitinga... Sampathikirathu mukiyam athai pola valkaiyai anupavithu valvathum mukiyame... Sugam sugam sugam... Story padipathilum oru sugam.. super
  • Good afternoon, dear Preethishankar! Thanks for liking my story! Story-writing is very simple! 1.தெரியலைங்கிற நினைப்பை விடுங்கள்! 2. உங்களுக்கு தெளிவாக தெரிந்த ஒரு விஷயத்தைப்பற்றி, ஒரு பக்கம் எழுதுங்க! 3. அதை திரும்பப் படித்து வர்ணனைகளை சேர்த்து ரெண்டு பக்கமாக நீட்டுங்க! 3. உங்களுக்கும் எழுத தெரிந்துவிட்ட துணிவு பிறக்கும். 4. உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவத்தை எழுதிப்பாருங்க! 5. நீங்கள் எழுத்தாளராகிவிட்டீங்க!
  • குட்மார்னிங், டியர்போர்ன் மதும்மா! வழக்கம்போல, எனக்கு முன்பே தாங்கள் படித்துப் பாராட்டியுள்ளது, சந்தோஷமாயுள்ளது! நன்றி!
  • Dear Dhanu! Good morning! You are a great writer! Your compliments give me enormous pride! Thanks a lot! Have a great day!
  • wow :clap: niraiya sugathai kathaiyin moolame therinthu,purinthu kondaayitru :grin: nalla kathai sir :hatsoff: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.