(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”ஏன் உங்க பண்டிகையில பாட்டு பாடமாட்டீங்களா“

  

”குலவி போடுவோம்”

  

”நாங்க பாட்டு பாடுவோம்”

  

”அப்படியா”

  

“ஆமா நீ என்ன இந்தபக்கம்”

  

”நான் சும்மா வந்தேன் ஆமா எங்க நீ பாடின பாட்டை திரும்பி பாடிக்காட்டு” என கேட்க ராபர்ட்டும் தன்னை பெருமையாக எண்ணிக் கொண்டு அழகாக ஆங்கிலத்தில் பாட்டை பாடினான். அது அவருக்கு புரியவில்லை ஆனாலும் மண்டையை ஆட்டியவர்

  

”சரி சரி நல்லாதான் பாடற, நான் கிளம்பறேன்”

  

”ஹாப்பி கிறிஸ்துமஸ்”

  

“இது எதுக்கு”

  

”இது சொல்லனும் பண்டிகை வந்தா வாழ்த்து சொல்வோம்ல, ஹாப்பி பொங்கல் ஹாப்பி தீபாவளின்னு அது போல இதுவும்“

  

”அப்படியா சரி சரி உனக்கும் ஹாப்பி கிறிஸ்துமஸ்” என கெத்தாக சொல்லிவிட்டு கதிரேசன் வீர நடை போட்டு செல்ல அதிர்ந்தான் ராபர்ட்

  

”அடேங்கப்பா என்ன ஒரு மனமாற்றம், அசரவைச்சிட்டாரே பெரிசு“ என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

  

கதிரேசனும் கடைவீதியில் இருந்து கலர்பல்புகளை வாங்கிக் கொண்டு வீடு வந்தார், அந்த

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.