(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

வயதான காலத்திலும் அந்த மரத்தில் ஏறி ஆங்காங்கு அந்த கலர் பல்புகளை மாட்டிவிட்டார்.

  

”கமலா கமலா அந்த சுவிட்சை போடு” என சொல்ல அவரும் போட அந்த மரமே ஒளிவீசியது பார்க்க நன்றாக இருந்தது

  

”ஆஹா நல்லாயிருக்குங்க”

  

”சரியா இருக்கு ஆனா ஒண்ணு குறையுது”

  

”என்னது”

  

“அந்த ராபர்ட்டு பெரிசா ஒரு நட்சத்திரத்தை மரத்துக்கு உச்சியில வைச்சான்”

  

”நட்சத்திரத்துக்கு நாம எங்க போறது”

  

“அதுவும் கடையில வித்திச்சி பார்த்தேன், வாங்கிவர மறந்துட்டேன்”

  

”அட சீக்கிரமா போய் வாங்கிட்டு வாங்க”

  

”நாளைக்குப் போறேன்”

  

“நாளைக்குதான் புள்ளை வரான்”

  

”வரட்டும் அதுக்குள்ள வாங்கி வைச்சிடறேன்”

  

”ஏங்க ஒரு நிமிஷம்”

  

”என்ன”

  

”வரும் போது அந்த சான்டாவை பார்த்து நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுங்க”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.