(Reading time: 31 - 61 minutes)

ங்க எத்தனை சினிமா பார்க்குறோம் ..யூத் மட்டும் இல்லைங்க பெரிசுங்க கூட சினிமா பார்த்து நிறைய கெட்டு போய் இருக்காங்க

அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது ஐயோ அன்னிக்கு வந்த அந்த பாரதிராஜன  மிஸ் பண்ணிடோமே..! இப்படீன்னு தெரிஞ்சிருந்தா அந்த பாரதிராஜனையே  கல்யாணம் பண்ணியிருக்கலாமேன்னு நீங்க பீல் பண்ண, நானும் என் பொண்டாட்டியும் கோயிலுக்கோ, இல்லை தியேட்டருக்கு ஜோடி போட்டு போக, அங்க நீங்க என்னை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஏக்கமா ஒரு பார்வை பார்க்க போக, அத என் பொண்டாட்டி பார்த்து தொலைச்சு உங்களை பத்தி விசாரிக்க போக, நான் எதார்த்தமா நீங்க தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்ட முதல் பொண்ணுன்னு சொல்ல போக, அவ உடனே கோச்சிட்டு அவ அம்மா வீட்டுக்கு போக ...

இப்படி போக போகன்னு என்

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் தோள் மேல் கை போட்டு சொல்லு ரியா எதுக்கு வர சொன்ன..? என்று கேட்க

அவள் அவனை முறைத்தபடி தன் மேல் போட்ட கையை காண அவனோ ரியா ..தோள் மேல கை போடணும்னா லவர்ராவோ இல்ல ஹஸ்பன்டாவோ இருக்கனும்ன்னு அர்த்தம் இல்லை ...பிரெண்ட்ஸ் கூட போடலாம் ரியாமா சரி சொல்லுங்க ..என்ன முடிவு எடுத்து இருக்கீங்க ..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.