(Reading time: 31 - 61 minutes)

மீண்டும் அவள் முறைக்க, ஓகே கூல் கைய எடுத்துட்டேன் இப்போ சொல்லுங்க மேடம்

ஏன் அது உங்களுக்கு தெரியாதோ ...? அப்படி என்ன சொக்கு பொடி போட்டு வெச்சீங்க ..அம்மா, அப்பா, அத்தை, மாமான்னு எல்லாரும் மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க ...

ஆனா பாரதி எனக்கு இதுல ரொம்ப வருத்தம் ...நீங்க நல்லா யோசிச்சு தான இதுக்கு சம்மதம் சொல்றீங்க ..என் நிலைமை உங்களுக்கு புரியுது தான ..நான் ..அவள் மேற்கொண்டு பேச ..

ம் ..ரியா ..அங்க ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு பாரு வா ஏதாச்சும் பேசிட்டே சாப்பிடலாம் ..என்று அவன் அழைக்க

அது என்ன ரியா என் பேர் பிரியா அப்படியே கூப்பிடுங்க. என்றாள் அவள்..

அப்படி உன்னை கூப்பிட ஆயிரம் ஆளுங்க இருக்கலாம் நான் ஆயிரத்தில் ஒருவன் மா ...வா போலாம் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

லிகை பேரு அதோட மருத்துவ குணம் இப்படி எல்லாத்தையும் ஷார்ட் பார்ம்ல கொடுப்போம் ...ஒன்ஸ் மக்கள் யூஸ் பண்ணி அதோட ரிசல்ட் நல்லா இருக்குன்னு புரிஞ்சிகிட்டா போதும் அப்புறம் நமக்கு அவ்வளவா வேலை இருக்காது என்று அவள் திட்டத்தை பற்றி  விவரித்து கொண்டே போக அவனும் சரி சரி என்று ஆமோதித்து கொண்டே வந்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.