(Reading time: 31 - 61 minutes)

ன் தோளை தொட்ட தன்னவனின் கையை உணர்ந்தவள் தன் முகத்தை திருப்பி கொள்ள ...அவனோ  ரியா எங்க எல்லாம் உன்னை தேடினேன் தெரியுமா ...4 மணி நேரம் உயிர் போச்சுடி எனக்கு பதறித்தான் போயிருந்தான் அவன் ...

அவள் ஏதும் பேசவில்லை அமைதியாய் இருந்தாள்..

ரியா ...வா வீட்டுக்கு போலாம் மணி எட்டு ஆகுது மா ...ப்ளீஸ் எதுன்னாலும் வீட்டுக்கு போய் பேசலாம்டா  என்றான் ..

அவள் மேலும் அமைதி காக்க ...வேறு வழி தெரியாமல் அவள் அருகிலேயே அவன் அமர ...அவளோ ...என்னை முறைக்க வைக்க தெரியும், கோபப்பட வைக்க தெரியும், சிரிக்க வைக்க தெரியும், அழ வைக்க கூட தெரியும் இல்லை என்று கேட்க தவித்துதான் போனான் அவன் ...

ரியா அப்படி இல்லை ரியா ப்ளீஸ் இதுக்கும் மேல ஏதாவது பேசி என்னை கொல்லாத எ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை பிடிக்குமா  இல்லை என் இதயத்த பிடிக்குமான்னு தெரியல ... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரியா ...உன்னை நான் அப்படியே கூப்பிடலாம் தான ..? என்று அவன் கேட்டு முடிக்க ....

அவள் அவன் முகத்தை ஏறிட்டாள்...எனக்கு அந்த இதயத்த தான் பிடிச்சிருக்கு ...என்றாள் .அவன் மௌனமாய் எழுந்து வெளியே செல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.