(Reading time: 31 - 61 minutes)

ரியா ...என்ன ரியா சொல்ற என் காதையே என்னால நம்ப முடியல ரியா ...எதுக்கு ஈவ்னிங் சீக்கிரம் வரணும் ..ட்ரோப் பண்ண பின்னாடி ஏன் ஆபிஸ் போக கூடாது ரியா ..கொஞ்சம் தெளிவா சொல்லிடுமா நான் பாட்டுக்கு ஏடா கூடமா எதையாச்சும் யோசிச்சுட்டு கடைசில பல்ப் வாங்கிட போறேன் ...

அதெல்லாம் ஒரு பல்பும் வாங்க மாட்டீங்க ...கிளம்புங்க

ஏய் இவ்வளோ சீக்கிரம் நீ மாறுவன்னு நான் எதிர்பார்க்கலை ரியா குட்டி

அப்படியா ..? சரி விடுங்க ஐயோ பாவம்ன்னு நினச்சேன் ...சரி போட்டும் இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறம் இதபத்தி யோசிக்கிறேன் ...

அம்மாடி ..வேணாம் மா என் வாயே எனக்கு வினையா ..? ப்ளீஸ் ரியா பொண்ணு இன்னிக்கு முழுக்க நான் மௌன விரதம் ஒன்னும் பேச போறதில்லை சரியா ..ஒன்னே

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் சற்று நேரம் சுவாசிக்க கூட மறந்து தான் போனாள்...பாரதி ...என் பாரதி ...என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் இதோ கடற்கரையில் கால்களை நனைத்து கொண்டிருக்கிறாள் ...கண்ணீர் நின்ற பாடில்லை ...பொழுதும் போய் இரவு எட்டு மணி ஆகிவிட்டது இன்னும் அவள் அவ்விடத்தை விட்டு அகலவில்லை ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.