(Reading time: 20 - 40 minutes)

த்து மணி அளவில் அவனின் அலுவலக அறையின் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது.

“யெஸ் கம் இன்....!” என்று அவன் குரல் கொடுக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அந்த அழகிய பெண்.

“குட் மார்னிங் அரவிந்த் சார். நான் சுஷ்மிதா... புது பி.ஆர்.ஓ... உங்க கிட்ட கொஞ்சம் இன்புட்ஸ் வேணும் இப்போ டைம் இருக்குமா?”

அரவிந

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன எது என்று ஒரு சின்ன க்ளூவும் கிடைக்கவில்லை....

அவனின் இந்த செல்ல அழகிய ராட்சசி என்ன செய்ய போகிறாள் என்று தெரியவில்லையே...

யோசனையுடனே அன்று ஆபிஸ் செல்ல தயாராக துவங்கினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.