(Reading time: 9 - 17 minutes)

யிலாக கைகட்டி நின்றான்-அவள் முன்

ஒற்றைப் புருவம் உயர்த்தியே

எழிலாக புன்னகைத்து சொன்னாள்

ஏழு ஸ்வரங்கள் இழைத்த மொழியிலே (76)

 

சம்மதம்

உன்னை உனக்காகவே

உன் அடையாளங்களோடு

ஏற்றுக் கொள்ள சம்மதம் (77)

 

என்னை எனக்காகவே

என் முழுமனதோடு

உன்னிடம் ஒப்படைக்க சம்மதம் (78)  

 

ஓய்வு பற்றி அறிவிக்க இருந்தவன்

உரக்க சொன்னான் உலகிற்கே

பிறவிப் பயனடைந்தேன் இன்று

பவித்ராவின் ப(பா)தியாகும் பாக்கியம்(79)

 

அவன் கைச்சிறைக்குள்

அவள் உணர்ந்தாள் சுதந்திரம்(80)

 

கருணா அன்பினிலே

பவித்ரா பரிபூரணம்(81)

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.