(Reading time: 19 - 37 minutes)

“நீ மட்டும்தான் சொல்றே? ஆனால் எனக்கே தெரியுதே. என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கே பிடிக்கலை. மேலேயிருந்து கீழே வரைக்கும் ஒரே மாதிரி இருக்கேன். அன்னிக்கு ஒருநாள் சிகப்பு கலர் சுடிதார்     போட்டுட்டு வந்தேன்ல. அன்னிக்கு எவனோ ஏய் சிலிண்டர் போகுதுடான்னு கிண்டல் பண்ணிட்டான் தெரியுமா?”

“அவனை நீ சும்மா விட்டிருக்கு மாட்டியே.”

“இருந்தாலும் அவன் சொன்னது உண்மைதானே?”

“இப்படி வருத்தப்படறதுக்குப் பதிலா கொஞ்சம் வாயைக் கட்டலாம்ல.  “

“நான் என்ன பண்றது? அப்பா எனக்கு சின்ன வயசிலேர்ந்து வாங்கிக்கொடுத்து பழகிட்டார். அதை என்னால் மாத்திக்க முடியலை.”

“சாப்பிடறது தப்பில்லை. ஆனால் உடம்பு ரொம்ப முக்கியம் இல்லையா? கொஞ்சம் உடற்பயிற்சி செய்யேன்.”

“அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? வேலைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

எகத்தாளமா பேசறே?”

“ஆமான்டி! நீ ஆக்கிப் போட்டதில் எனக்கு கொழுப்பு வச்சுடுச்சு. இந்த தென்றல்கிட்டே உன்னோட சேர வேண்டாம்னு தலைபாடா அடிச்சுக்கிறேன். அவ கேட்க மாட்டேங்கிறாளே.”

அவர் எதையும் பேசாத மாதிரி ஸ்டெல்லா கையில் இருந்த கோப்பையில் இருந்த காஃபியை நிதானமாய் உறிஞ்சு குடிக்கலானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.