(Reading time: 19 - 37 minutes)

அவள் தலையில் கைவைத்துக்கொண்டாள்.

“என்னடி ஆச்சு?”

“இப்படி என் காலை வாரி விட்டுட்டியே செல்லம்? நான் இப்ப பாட்டி காலைப் பிடிக்கனுமா?”

நொந்துகொண்டே சென்றாள்.

அவள் முகத்தைப் பார்த்ததும் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தார் காந்திமதி.

“பாட்டீ.” கொஞ்சலுடன் கூப்பிட்டுக்கொண்டு அவரருகே அமர்ந்தவள் அவர் கைகளைப் பற்றி பிடித்துவிட ஆரம்பித்தாள்.

‘அப்படி வா வழிக்கு.’

மனதுக்குள் புன்னகைத்துக்கொண்ட அவர் அவள் அமுக்குவதற்கு ஏதுவாக கைகளை நீட்டிக்கொண்டு அமர்ந்தார்.

“பாட்டி.”

“என்ன ஸ்டெல்லா?”

“நீங்க வைப்பீங்களே ஒரு காரச்சட்னி. அந்தப் பக்குவம் இந்த தென்றலுக்கு கொஞ்சம் கூட வர மாட்டேங்குது தெரியுமா? அந்தச் சட்னியோட டேஸ்ட் இன்னும் என் நாக்கில் அப்படியே இருக்கு தெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

்டெல்லாவின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

தன்னைச் சொந்தம் கொண்டாடும் சின்ன உள்ளத்தினை எண்ணி அவளுக்கு மனவருத்தம் குறைந்தது.

அவள் இந்தக் கோயிலுக்கு வருவது இதுதான் முதல் முறை. அவளுக்கு எப்படி வணங்குவது? எப்படி வேண்டிக்கொள்வது? எதுவும் தெரியவில்லை.

அவளும் தரையில் அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.