(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 03 - ராசு

Yar aval yaar avalo

மூடிய கண்களுக்குள் கணவன் வந்து கண்ணாமூச்சி ஆட கண்களைத் திறந்தாள் தென்றல்.

பாட்டியும் அவள் கண்கள் திறப்பதற்காகதான் காத்திருந்தார். அவளைக் கண்டதும் ஜாடையால் ஸ்டெல்லாவைக் காட்டினார்.

அவளை விட்டால் இன்று முழுவதும் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பாள் என்று புரிய தோழியின் தோளில் கை வைத்தாள்.

அவளும் கண் விழித்தாள்.

“என்னாச்சுடி? காலையில் சீக்கிரம் எழுந்துட்டியா என்ன? கொஞ்ச நேரத்தில் தூங்கிட்டே?”

கிண்டல் குரலில் சொன்னவளை முறைத்தாள்.

“எ

...
This story is now available on Chillzee KiMo.
...

யசிலேயும் அவங்க வேலை செஞ்சுக்கிட்டேயிருக்காங்க. நீ வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. எல்லாராலயும் இப்படி இருக்க முடியலையேன்னு நினைக்கும் போதுதான் எனக்கு வருத்தமா இருக்கு.”

அவள் விசயத்துக்கு வந்துவிட்டாள் என்று புரிந்தது.

“என்னாச்சு? காலையிலேயே அப்படி என்ன வருத்தம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.