(Reading time: 20 - 39 minutes)

தென்றலுக்குப் பெருமூச்சு வந்தது.

தன் கைகளை அவளிடம் இருந்து விடுவித்துக்கொண்டு சற்றுநேரம் அவளையேப் பார்த்துகொண்டிருந்தாள்.

“போதும்! அவ மூஞ்சில் என்னதான் இருக்குன்னு அவளையேப் பார்த்துக்கிட்டு இருக்கியோ?”

கோபக் குரலில் கேட்டுக்கொண்டே வந்த ஸ்டெல்லாவைக் கண்டதும் தென்றலுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவள் தீபிகாவை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

“இப்ப எதுக்குடி என்னைப் பார்த்து சிரிக்கிறே? நான் என்ன லூஸா?”

“எனக்கு எப்படி தெரியும்? நீ எதுக்கும் ஒரு மனநல மருத்துவரைப் பார்த்து டெஸ்ட் செஞ்சுப் பார்த்திரு.”

“என்ன கொழுப்பா?”

“எனக்கெப்படி தெரியும்? நீ ஒரு லேபில் உன் இரத்தத்தை கொடுத்து பரிசோதனை செஞ்சிரு.”

அவள் தென்றல் முதுகில் ஒரு அடி போட்டாள்.

“உனக்கு என்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரித்தனர். குதூகலத்துடன் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

‘அப்பாடா! தப்பிச்சோம். நாளைக்கு கண்டிப்பா இவங்களை அழைச்சுட்டுப்போகனும்.’

‘இந்த தென்றலை என்ன செய்யலாம்? என் தம்பி தங்கைகிட்ட மாட்டிவிட்டாளே?’

‘இப்ப போன் செய்ய வேண்டாம். இன்னும் வீட்டுக்குப் போயிருக்க மாட்டா.’

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.