(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 10

I love you

வெற்றி பணத்தை கட்டி முடித்து திரும்பி வந்த நேரம் யசோதாவும், தமிழ்ச்செல்வியும் கிளம்பி செல்ல தயாராக இருந்தார்கள்.

மீண்டும் ஒரு முறை வெற்றியின் புருவங்கள் ஏறி இறங்கின.

இப்போது மகாராஜாவிற்கு என்ன கேள்வியோ? என யோசித்தாள் தமிழ்ச்செல்வி.

“ஹெட் நர்ஸ் கிட்ட பேசிட்டேன் வெற்றி. தேவைனா சாப்பிடறதுக்கு இரண்டு டாப்லட்ஸ் கொடுத்திருக்காங்க மத்தபடி பில் பே செய்துட்டு கிளம்பலாம்னு சொன்னாங்க” – யசோதா அவனின் கேட்காத கேள்வி புரிந்து பதில் சொன்னாள்.

அவளிடம் ஒன்றும் சொல்லாமல் தமிழ்ச்செல்வியை பார்த்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கையில் அமர்ந்தாள்.

“எங்கே போகனும் யசோ?”

யசோதாவை பார்த்துக் கேட்டாலும், கண்ணாடியில் பின்னே அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வி பக்கம் உறுத்தும் பார்வை பார்த்து விட்டு கேட்டான் வெற்றி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.