(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 05 - ராசு

Yar aval yaar avalo

ஸ்டெல்லா கோபமாய் இருந்தாள்.

எல்லாம் தனது தோழி தென்றல் மீதுதான்.

காரணம் தீபிகா.

இன்று காலை வேலைக்கு வரும்போது அவளை அழைத்துவரவில்லை.

அவசரமாய் வர வேண்டியிருந்ததால் வந்துவிட்டதாக தென்றல் செய்த சமாதானம் அவளிடம் எடுபடவில்லை.

அவளது கோபம் கொஞ்ச நேரம்தான் நிலைக்கும் என்று தெரிந்ததால் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் தென்றல்.

தீபிகாவிடம் அவ்வளவு சொல்லியும் அவள் மருந்து எடுத்துக்கொள்ள பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாததால் அவளது அன்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

்கென்று சொன்னாள்.

 “ஒருநாள் பூமியை இங்கே அழைச்சுட்டு வர்றியா? எனக்குப் பார்க்கனும்போல் இருக்கு.”

எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

“அதெல்லாம் அவளை இங்கே அழைச்சுட்டு வரமுடியாது.”

மீண்டும் வெடுக்கென்று பதில் சொன்னாள் ஸ்டெல்லா.

 “ஏன்?”

ஏக்கமுடன் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.