(Reading time: 14 - 28 minutes)

தங்கையை நோக்கினான்.

“என்ன பிரச்சினை?”

ஒன்றுமில்லையென தலையாட்டினான்.

“இல்ல. என்னால் ஏத்துக்க முடியலை. பிரச்சினை இல்லைன்னா நீ ஏன் இப்படி இருக்கனும்? தயவுசெய்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மட்டும் சொல்லாதே.”

அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

தங்கையிடம் தனது பிரச்சினையைப் பற்றி சொல்லலாமா? வேண்டாமா? என்று அவனது மனம் போராடியது.

எனக்கே அது உண்மையா? இல்லை எனது கற்பைனையா? என்று தெரியவில்லை. அப்படியிருக்கும்போது இவளிடம் நான் என்ன என்று சொல்வேன்?

“அண்ணா! என்னிடம் என்ன தயக்கம்? முன்பெல்லாம் ஒரு தோழி மாதிரி என்னை நினைத்து எல்லாத்தையும் சொல்லுவே. இப்ப என்னை அந்நியம் மாதிரி ஒதுக்கி வைக்கிறே? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குண்ணா?”

“இந்த மாதிரி நேரத்தில் நீ உன்னை அலட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கு.”

“அவங்க ரெண்டு பேருமே இப்ப பேசற நிலைமையில் இல்லையே.”

“அம்மாவால் பேசதானே முடியாது. எழுதிக்காட்ட முடியுமே.”

“அதையும் அவங்க செய்வாங்களான்னு தெரியலை. அப்படி சொல்லனும்னு நினைச்சிருந்தா இந்நேரத்துக்கு சொல்லியிருக்கனும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.