Page 5 of 5
“ஆமாண்ணா. இப்ப என்ன பண்றது?”
“இவங்க ரெண்டு பேரு இல்லாம இன்னொருத்தருக்கு இந்த விசயம் தெரியும்?”
“அது யாருண்ணா?”
“ஸ்ருதி.”
சற்றுநேரம் அங்கே பேச்சு எழவில்லை.
“அவ உண்மையை சொல்வாளாண்ணா?”
சந்தேகமுடன் கேட்டாள்.
“ஒருதடவை முயற்சிதான் செய்துப்பார்ப்போமே?”
“அவ ரொம்ப சுயநலக்காரிண்ணே. நீ கை நழுவிப்போயிடுவேன்னு தெரிஞ்சாலே அவ உசாராயிடுவா.”
“அதுக்காக என்னால் சும்மா இருக்க முடியாதும்மா. நான் இப்பவே கிளம்பறேன்.”
“அண்ணா! ஒரு நிமிசம்.”
“என்னம்மா?”
“நீ துப்பறியற வேலையைக் கொஞ்சம் நம்ம கம்பெனியிலயும் செய்ய வேண்டியிருக்கலாம்.”
“நீ என்னம்மா சொல்றே? நம்ம குடும்ப விசயத்தைப்பற்றி அங்கே உள்ளவங்களுக்கு யார் தெரியும்?”
“நம்ம குடும்ப விச
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10190-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-04">Episode 04
தொடரும்...
{kunena_discuss:1154}