“எனக்குமே அது சர்ப்ரைஸ் & ஷாக் தான் நந்து... காலேஜ்ல உன்னை முதல் நாள் பார்த்த உடனே காதலில் விழுந்து... ஆனால் அது சரியா வராதுன்னு தெரிஞ்சு ஒதுங்கினாலும் உன்னை தூரத்தில இருந்து நல்லா இருக்கீயான்னு அக்கறையா கவனிச்சுட்டே இருந்து... உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலை போட்டு கொடுத்து உன்னை சென்னை வர வைத்து... வந்தப்புறமும் நான் உன் பாஸ்ன்னு அட்வான்டேஜ் எடுத்துக்காம... தனியா இருக்கேன்னு எல்லை மீறாம, இயல்பா பேசி, பழகி... வேண்டாம்னு சொல்ற அம்மாவை சரி செய்து... கல்யாணம் செய்துக்கிட்டு...
“அப்புறம் இப்படி நாலு பேரு முன்னாடி வச்சு திட்டி... அதையும் சொல்லு...... என்று துளசிக்காக வாக்கியத்தை முடித்து வைத்தாள் நந்திதா.
“அது தான் ஏன் நந்து? ஏன் அப்படி? நான் சொன்னது எல்லாமே உதயோட அன்பைக் காட்டுது... அவன் உன் மேல வச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தக்காரங்க யார் கல்யாணம்னாலும் முதல் ஆளா நிப்ப...”
பேசிக் கொண்டே நந்திதா சட்டென்று பேச்சை நிறுத்தினாள்...
“என்ன பாதியில நிறுத்திட்ட?”
நந்திதா சென்னை வந்த பின்பு என்று பார்த்தாலும் கூட, துளசி வீட்டை விட்டு வெளியே சென்ற தினங்கள் அபூர்வம் என்று நந்திதாவிற்கு தோன்றியது...