(Reading time: 20 - 39 minutes)

அன்று பார்ட்டியில் சந்தித்த பூர்ணிமா கூட சரத்தையும், துளசியையும் எந்த விழாவிலும் பார்க்க முடியாது என்று சொன்னார்களே...!

“நீ ஏன் துளசி இப்போ எல்லாம் முன்னாடி அளவுக்கு இல்லைனாலும் சுத்தமா வெளியே போறதை ஸ்டாப் செய்துட்ட?”

“சரத் ஷை டைப் நந்து... அவரை கூட்டம் இருக்க இடத்துல பார்க்கவே முடியாது... அவரை லவ் செய்த காலம் முதலே எனக்கு இது தெரியும்... ஆனால் கல்யாணம் ஆன புதுசுல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.. இது என் லைஃப்ஸ்டைல இருந்து ட்ராஸ்டிக் சேன்ஜ்... ஆனால் சரத்தை விட இது முக்கியமான்னு யோசிச்சு பார்த்தேன்... அவ்வளவு தான்... எல்லாம் சரியா போச்சு... இப்போ கூட நான் கூப்பிட்டா சரத் வராமல் இருக்க மாட்டார்... ஆனால் பார்ட்டி, பங்க்ஷன்னு போனால் ரொம்ப அன்ஈசியா பீல் செய்வார்... எனக்கு புரிந்தது... அதனால் நான் என் ரூட்டீ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிதாவின் முகத்தில் சில நாட்களுக்கு பிறகு உண்மையான மலர்ச்சி தோன்றியது...

அது புன்னகையாக எதிரொலிக்க, மற்ற கேள்விகள், கவலைகள் எல்லாவற்றையும் பின்னே தள்ளி விட்டு விட்டு, உதயிடம் என்ன பேசுவது என்பதை பற்றி யோசிக்கலானாள்...

அப்போது, “நந்திதாக்கா...” என்று அழைத்தபடி அர்ச்சனா வந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.