“அம்மா, சாப்பிட கூப்பிடுறாங்க அக்கா...”
“வரோம்னு சொல்லு அர்ச்சனா...”
அர்ச்சனா சென்று விட, உதய் இருந்த அறையின் கதவை தட்டினாள் நந்திதா...
“என்னை டிஸ்டர்ப் செய்யாதேன்னு உனக்கு சொன்னேன்...” எரிச்சலுடன் ஒலித்தது உதயின் குரல்.
“அத்தை சாப்பிட கூப்பிடுறாங்க... நான் தனியா போனா நல்லா இருக்காது...”
“அப்போ போகாதே...!”
“உங்களுக்கு என் மேல தானே கோபம்... அத்தை மேல இல்லையே...? அவங்களை ஏன் வருத்த பட வைக்குறீங்க?”
மூடியதை போலவே வேகமாக கதவை திறந்தவன்,
“ச்சே... இந்த வீட்டில நிம்மதியே இல்லாம போச்சு...” என்றான்...
அவன் முன்பு இதே போன்ற வாக்கியத்தை சொன்னதின் நினைவில் நந்திதா அவனை ஒரு பார்வை பார்த்தாள்...
அவனுக்கும் அதே நினைவு வந்தது போலும்... ஒரே ஒரு வினாடி இள
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10169-malargal-nanainthana-paniyale-bindu-vinod-46" rel="alternate">Episode # 46
{kunena_discuss:843}