(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 10 - ராசு

Yar aval yaar avalo

ஸ்டெல்லா கண்கள் கலங்க நின்றாள். கூடவே பவித்ராவும்.

இருவரையும் கண்ணீருடன் கட்டிக்கொண்டு விடைபெற்றாள் தென்றல்.

பூமிகாவை இருவருமே தூக்கி அணைத்து முத்தமிட்டனர்.

இன்றுதான் முகிலன் தென்றலை ஊருக்குக் கூட்டிச் செல்கிறான்.

தென்றல் மருத்துவமனையில் வேலையில் இருந்து நின்றுவிடுவதாகக் கூறிவிட்டாள்.

அவர்களும் தன் கணவனோடு அவள் செல்ல இருப்பதால் எந்த பிரச்சினையும் செய்யவில்லை. சந்தோசமாகவே வழியனுப்பி வைத்தனர்.

ஸ்டெல்லாவின் உதவியோடு தேவையான

...
This story is now available on Chillzee KiMo.
...

புலம்பித்தள்ளிவிடுவாள்.

அவளது சிரமத்தை புரிந்துகொண்டு தென்றல் பெரும்பாலும் தன்னுடனே அவளை அழைத்துக்கொள்வாள்.

சில நேரங்களில் வேலை நேரம் மாறிப்போகும்போது சிரமமாயிருக்கும்.

தயக்கத்துடன் முகிலனைப் பார்த்தாள்.

தென்றல் பாட்டுக்கும் யோசிக்காமல் சாவியை நீட்டி விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.