(Reading time: 19 - 38 minutes)

அப்போதும் நம்ப முடியாமல் கையில் எடுத்து புரட்டி பார்த்தவள், துளசியை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“ஏன் இப்படி ஒரு ஷாக் அடிச்ச லுக் நந்து? பார்த்த உடனே உனக்கே புரிஞ்சிருக்குமே... இது நிஜமில்லை நிழல்... உங்க அம்மா உனக்கு கொடுத்த டைரியோட காபி...”

“எப்படி துளசி???”

“ஆன்ட்டி எப்போவும் ஸ்மார்ட்... அவங்க எழுதி இருக்கிறது பத்தி எல்லாம் என் கிட்ட  சொன்னீயா... எனக்கும் படிக்க ஆசையா இருந்தது... உன் கல்யாணம் நடந்த ஈவ்னிங், என் கிட்ட தானே இந்த டைரியை கொடுத்த, அப்போ சும்மா என் மொபைல் கேமரால க்ளிக் செய்து வைத்தேன்... இப்போ அந்த படங்களோட பிரின்ட், பைன்ட் ஆகி உன் கையில இருக்கு...”

“துளசி!!! அது என் அம்மா, எனக்கு கொடுத்தது...!”

“தெரியுமே நந்து...! உனக்கு தெரியாதா ஆன்ட்டி எது கொடுத்தாலும் அது எனக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

etc etc என கனவு கண்டுக் கொண்டிருந்தாள்...

துளசியினால் தன் கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தவள், பே பே என்று விழிக்க, அதை கவனிக்காமல்,

“நீ சொல்லு நந்து, எப்போ ஜூனியர் நந்து வர போறாங்க...?” என்ற கேள்வியை கேட்டு அவளை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ‘பே’ என விழிக்க வைத்தாள் துளசி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.