இரண்டு மிஸ்ட் கால்கள் இருந்தது...
இரண்டுமே நந்திதாவின் நம்பரில் இருந்து வந்திருந்தது...
வேண்டுமென்றே அவளை அழைக்காமல் போனை பாக்கெட்டினுள் வைத்தான்...!
ப்ளைட்டினுள் ஏறி, போனை ‘பிளைட் மோட்’ற்கு மாற்றும் முன்பும் மனைவியிடம் பேச வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினான்...
டெல்லி வந்து சேர்ந்து, டாக்ஸி பிடித்து ஹோட்டலில் முன் பதிவு செய்திருந்த அறைக்கு வந்த போது, நேரம் விடிகாலையை நெருங்கிக் கொண்டிருந்தது...
போனை எடுத்து ‘நார்மல்’ மோடிற்கு மாற்றினான்... உடனே மெசெஜின் மீது மெசேஜாக வந்து பத்திற்கும் அதிகமான மிஸ்ட் கால் வந்திருப்பதை சொன்னது அவனின் போன்...
முதல் மெசேஜை ஓபன் செய்து படித்தான்... அது நந்திதாவின் நம்பரில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்ததை சொன்னது...
மற்ற மெச
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10393-malargal-nanainthana-paniyale-bindu-vinod-48" rel="alternate">Episode # 48
{kunena_discuss:843}