(Reading time: 24 - 47 minutes)

”இத பாருங்கோ முகூர்த்த நேரம் போய்கிட்டே இருக்கு

நேரத்துக்கு தேரை இழுக்கனும் நீங்க இப்ப வந்து தகராறு பண்றீங்களே

இது உங்களுக்கே சரின்னு படுதா கொஞ்சம் நீங்க ஒதுங்கினீங்கன்னா நன்னாயிருக்கும்” என அவர் சொன்னதுதான் தாமதம் செந்தில்வேலனுக்கு கோபம் வந்தது.

”என்ன ஐயரே உயிரோட வீடு போய் சேரணுமா வேணாமா என்னையே ஒதுங்க சொல்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா” என ஐயரை மி

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிற நிலையிலயா நான் இப்ப இருக்கேன்.

இந்த ட்ரஸ் போடறதுக்கு உனக்கு வேற நாளே கிடைக்கலையாம்மா ஆதிரா“ என மனதுக்குள் திட்டிக்கொண்டிருக்கையில் பரதன் ஆதிபனிடம் வந்து அவன் காதில் கிசுகிசுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.