Page 5 of 7
”என்ன அண்ணா அண்ணி பாவாடை தாவணியில வரவும் உங்களுக்கு வாயடைச்சி போயிடுச்சா சிலை மாதிரி நின்னுட்டீங்களே” எனவும்
”டேய் போதும்டா முதல்ல அவளை பேசவிடாம இங்கிருந்து கூட்டிட்டு போ ஏதாவது பேசி ஏழரையை கூட்டிட போறா”
”இருண்ணா நம்ம மாமன்களை கேள்வி கேட்கறதுக்கு ஒருத்தராவது வேணாமா என்ன பேசிக்கிறாங்கன்னு பார்க்கலாம் பொறுங்கண்ணா” என அவன் கூறவும் ஆதிபனுக்கும் அது சரியெனபட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டறது மட்டும்தான் இங்க பிரச்சனை அதுக்குத்தான் பஞ்சாயத்தை கூட்ட சொல்றோம்” எனறார் அன்பரசு.
”அப்படி என்ன பிரச்சனை சொல்லுங்க பஞ்சாயத்தெல்லாம் எதுக்கு போலீஸ் கிட்ட சொல்லலாம்” என்றாள் ஆதிரா