(Reading time: 10 - 19 minutes)

“நீயும் இங்கேதான் இருக்கியா நிஷூ டார்லிங்.. இங்கே என்ன பண்ற? வா நம்ம வீட்டுக்கு போகலாம் “ என

“எங்கியும் போக வேண்டாம்.. எல்லோருக்கும் இங்கே தான் டின்னெர்..” என

நிஷா ராகுலின் மகன் முதல் ஆளாக வெளியில் ஓடினான்.. அவனை துரத்தி பிடித்த சுப்தரா

“ஏண்டா ஓடுர?”

“அத்தை.. எனக்கு வயிறு சரி இல்லை. நான் வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் படிச்சுட்டு, பசிச்சா பிஸ்கட் சாப்பிட்டுக்கறேன் “

“டேய்.. உனக்கு பிடிச்ச ஆலு பரத்தா செஞ்சுருக்கேன்..”

“ஐயோ.. உன் காலில் விழறேன்.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஆலு பரோட்டாவை என்னை சாப்பிடாம இருக்க வச்சி விடாத.. அத்தை.. “ என

நிஷாவும் ராகுலும் தங்கள் மகனை

“ நரேஷ் .. என்ன இது பெரியவங்க கிட்டே இப்படிதான் பேசுவியா ? சாரி கேளு “

என்று அதட்டினர்.

“ஏய்.. நிஷா.. கொஞ்சமாவது மூளை இருக்கா ? சின்ன புள்ளய போய் சாரி கேட்க சொல்லிடு இருக்க.. நீ கவலைபடாத செல்லம்.. அத்தை இன்னிக்கு டின்னெர் செய்யலம்ன்னு பிளான் பண்ணி எல்லாம் ரெடி பண்ணி வச்சேன்.. ஆனால் உங்க அர்ஜுன் மாமா.. அவர் பாகிஸ்தான் கூட முக்கியமான பைட் இருக்குன்னு கூட்டிகிட்டு போயிட்டார்.. அப்புறம் உங்க பாட்டி தான் செஞ்சு வச்சுட்டு போய் இருக்காங்க கண்ணா..”

இப்போது அர்ஜுனின் மகன் அபிமன்யு “அப்பா .. அப்போ இன்னிக்கு பையரிங் எல்லாம் நடந்துதா ? எங்களையும் கூட்டிட்டு காமிங்க என்றால் கேட்கவே மாட்டேங்குறீங்களே ?”

என, அதற்கு அர்ஜுன் அவனுக்கு தகுந்த பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். பிள்ளைகளை சாப்பிட வைத்து அனுப்பினான்.

பிறகு,  மூன்று ஜோடிகளையும் டைனிங் ரூமில் உட்காருமாறு கூறியவள், எல்லாவறையும் எடுத்துக் கொண்டு சென்றாள்.

மெதுவாக செழியனை பார்த்து

“என்ன தம்பி.. உங்க ஆள் என்ன சொல்றாப்புலே ?” என்று கேட்க,

“அக்கா.. நீங்க எல்லாம் சிபிஐ மாதிரி .. எல்லா விஷயத்தையும் தோண்டி துருவாம விட மாட்டீங்களே..” என்று கூறிய செழியன், தங்கள் வரலாறை அவளிடம் சொல்லவா என்று கேட்ட போது.. .

“இப்போதைக்கு ப்ரோப்லேம் எதுவும் இல்லாம இருக்குனா, அதை எல்லாம் முடிச்சுட்டு வா.. நாம எவனிங் ப்ரோக்ராம் மாத்திரலாம்.. “  என்ற படி சென்றான்.

ஹாய் . பிரெண்ட்ஸ்.. நீங்க, நான் எல்லோரும் எதிர் பார்த்த அளவிற்கு இந்த அப்டேட் இருக்கானூ தெரியால.. பெஸ்டிவல்க்கு ஊருக்கு போயிடட்டிட்டு வந்து அப்டேட் அடிச்சதுலே.. இன்னும் புல்லா முடிக்க முடியல... அதனால் அடுத்த எபிசொட் இன்னும் நிறைய பேஜெஸ் தருகிறேன்..  இப்போதைக்கு உங்களின் கமெண்ட்ஸ்க்காக காத்து இருக்கிறேன்.. நன்றி.. 

 

தொடரும்!

Episode # 35

Episode # 37

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.