Page 6 of 15
“ஸாரி சார், ஒரு கோடு விழுந்திருச்சு. இதை ரிப்பேர் செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை அவனுடைய ஸ்டியரிங்கில் சொருகி விட்டு அவளுடைய காரில் ஏறி சிட்டாக பறந்து விட்டாள். பிஎம்டபிள்யூவை சீர் செய்ய இரண்டாயிரம் ரூபாயா? சரியான கேடிதான்…! அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
ஓகோ மாலையில் ஸ்கூட்டி ஊர்வலம், வாரயிறுதியில் பீட்டிலில் ஊர்வலம்தான் போலும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் செய்ய இவ்வளவு யோசிக்கிறாயே…
ரொம்பவும் அலுத்துபோன ஒருநாள் நீ இப்படியே குழலூதிக் கொண்டு அமைதியாக இருந்தால்… அப்புறம் சொந்தமாக கவிதை எழுதி கிருஷ்ணகானம் பாடி விடுவேன்! என்று மிரட்டினான்.