(Reading time: 53 - 106 minutes)

ஒருநாள் முடிவதற்குள் இந்த கேட்டகிரியில் ஒரு செயலாவது செய்தால்தான் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வரும்.  இது அல்லாமல் இயல்பாகவே அவளுக்கிருந்த சுதந்திர உணர்வு முன்னால் நின்றுகொண்டு கேள்வி கேட்டு கொடி பிடிக்க வைக்கும் துணிவான பெண்ணாக அவளை  நிறுத்தியது. இது எல்லாமே அவளுக்கு ஒரு தன்னம்பிக்கையை தந்தன. சென்னை வந்ததும் அப்பா செல்லத்தால் கொஞ்சம் குறும்புத்தனமும் கூடிப்போனது.

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தில் டாடி என்று ஓடிபோய் சேர்ந்து கொண்டால் அவன்தான் உட்பகையை ஃபேஸ் செய்ய வேண்டும். பாம்புடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் ஆகிவிடும். கொத்துமோ பிடுங்குமோ என்று வாயை பார்த்துக் கொண்டே வாழ வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.