Page 2 of 10
“அமிழ்தினியின் அண்ணன். இன்றைக்கு நாள் முழுக்க எனக்கு வேலையிருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால், அபி செய்வான். ம்… அபி, உன்னுடைய செல் நம்பரை அவரிடம் கொடுத்துவிடு” என்றான்.
“ஏதோ ஒரு உள்வட்டத்திற்குள் என்னை கொண்டு சென்றாயிற்று போலிருக்கிறது” என்ற சக்திமித்ரனிடம்,
“அப்படியில்லை, எங்கள் ஊரிலேயே தொழிற்சாலை நிறுவ முடிவெடுத்து இருப்பதால், இந்த தனிப்பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
வலகம் சென்று அரை நாள் விடுப்பு கூறிவிட்டு ஜான்வியை அழைக்கச் சென்றான். தன்னுடைய சிவந்த நிறத்திற்கேற்ப ரோஜா வண்ண உடையணிந்து அழகாக வந்த ஜான்வி நம் ஊர் பெண் இல்லை. அறிவின் திறன் கண்ணிலே தெரிந்தது.