Page 3 of 10
“ஹாய் ரஞ்சி எப்போ வந்தீங்க… மம்மிகிட்ட சொல்லிட்டு வர்லாமா…?” என்று கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசுபவளிடம் ரஞ்சன் தடுமாறியதில் ஆச்சரியமேயில்லை.
அவர்கள் வழக்கப்படி அவ்ளுடைய மம்மி(?)யிடம் சொல்லிவிட்டு, காரில் கிளம்பினார்கள். அவளுடன் தனிமையில் செல்வது இதுதான் முதல்முறை. வழக்கமாக அமிழ்தினி உடன் இருப்பாள். ஜான்வியுடன் அவன் ஷாப்பிங் போவது அன்-ஈஸியாக அவனுக்கு இருந்தது. காரில் ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
தினியுடன் ஏறினான். இன்னமும் அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஒருவர் லாரியின் அடியில் சிக்கிய விபத்தினை மிக சமீபத்தில்தான் ரிப்போர்ட் செய்திருந்தான். அமிழ்தினிக்கு அப்படி ஏதாவது ஆகியிருந்தால்…