Page 5 of 10
இந்த கமெண்ட்டுகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, ஆரம்பித்த சில நொடிகளிலேயே ரஞ்சனுக்கு பிரச்சினை புரிந்துவிட்டது. ஏனெனில் திரையில் ஓடியது ஜான்வியும் அவனும் இருக்கும் புகைப்படத் தொகுப்பு அல்ல!.
அந்த படங்களில் அவனுடன் அமிழ்தினிதான் இருந்தாள்! ராகுலிடம் ரகசியமாக
“இந்த பெண் அல்ல” என்றான்.
“ஆனால் சார், இவர்தான் அதிக புகைப்படங்களில் இருக்கிறார்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் செல்ஃபோனிலிருந்து கூப்பிட்டதால் அவளுக்குத் தெரியவில்லை. யாரோன்னு நினச்சிட்டா” முகத்தை கர்சிப்பால் துடைத்துக் கொண்டான். அத்தனையும் சேர்ந்து அவனுடைய போலீஸ் கெத்தை கெடுத்துடும்ங்கள் போலிருக்கே?