(Reading time: 38 - 76 minutes)

மருமகன் அழைப்பு என்பது அந்த பகுதியின் வழக்கம். மகளை திருமணம் செய்து கொடுக்கும் தாய், மருமகனை  வாழ்த்தி செய்யும் மரியாதையாகும். அதை செய்யவில்லையெனில், அவனை மருமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம். சபையில் அவன் அவமானப்பட வேண்டும். அதுவும் செல்லப்பிசாசே என்று அவனை கூப்பிட்டுக் கொண்டே அலைந்த அவனின் பிரிய அத்தை அவனுக்கு இந்த அவமானத்தை தரலாமா? இத்தனைக்கும் அம்முவை அவர் வயிற்

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதானப்படுத்த விஜயன் முயற்சித்துக் கொண்டிருந்தார். “இதை இவ்வளவு சீரியஸாக நீ பார்க்கவேண்டியதில்ல, சாரு. அவன் நல்ல பையன். நம் கண் முன்னே வளர்ந்தவன்.  அமிழ்தினியை நன்றாக புரிந்து வைத்திருப்பவன். ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.