Page 5 of 9
”இத பாரு அன்பு தேவையில்லாம பொய்யை மெய்யாக்க பார்க்காத.
என் பையனைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவன் இப்படி யாரையும் ஏமாத்தறவன் கிடையாது.
ஆதிரா ஏதோ தப்பா சொல்றா முதல்ல நீ பேசறத நிறுத்து சம்பந்தப்பட்ட பொண்ணும் பையனும் பேசட்டும்.
அப்பதான் நியாயம் யார் பக்கம்னு சொல்ல முடியும்” என அவர் சொல்லி முடித்தார்.
அதை ஆமோதித்த பஞ்சாயத்து தலைவரும் மெதுவாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பேச்சை கேட்கல. எங்க குடும்பத்துக்கு எதிரியான அன்புமாமாகிட்ட போய் பேசியிருக்கா
அவரும் ஏதோதோ கதையை சேர்த்து ஒரு பொய்யான கதையை உருவாக்கி என்னை இப்படி குற்றவாளியா இங்க நிக்க வைச்சிட்டாரு