(Reading time: 39 - 78 minutes)

சக்திமித்ரனின் பதில் ரஞ்சனின் முகத்தில் நிம்மதியை படரவிட்டது. பத்து நாட்களாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றவனுக்கு ஒரு பிரச்சினை என்றதும் ஓடி வந்துவிட்டான். அவன் ரஞ்சனை நம்புகிறான். அவனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற உதவ தயாராக இருக்கிறான்.

ரஞ்சன் முகம் தெளிவடைந்ததை பார்த்த நித்திலா வியப்படைந்தாள். சற்றுமுன் பார்த்த அண்ணன் இல்லை. இப்போது தெளிவாக இருக்கிறார். ஒருவேளை

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரிடம் கூறியிருந்தார்கள்.  மிகத் தெளிவாகவே ஜான்வியின்  நோக்கம் புரிந்தது. ஆனால்,  உண்மையிலேயே என்ன நடந்தது என்பதற்கான வலுவான ஆதாரம் வேண்டும். ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் ஆதாரம் வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.