(Reading time: 39 - 78 minutes)

அப்போது அவருடைய அலைப்பேசியுடன் நின்ற அவருடைய உதவியாளர் ஜன்னலுக்கு வெளியிலிருந்து கை காட்டினார். உள்ளே வருமாறு அழைத்தார்.

“சார், ஒரு அழைப்பு…” என்று நீட்ட,

“இப்போது வேண்டாம்”. தேவையில்லாத மேலிட குறுக்கீடுகளை தவிர்க்க அவர் எண்ணினார்.

“ஒரு பெண் பேசுகிறார்.  துப்புறவு பணியாளராம். சம்பவம் நடந்தபோது அங்கே பாத்ரூமில் சுத்தம் செய்து கொண்டிருந்தாளாம். சாட்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

“நன்றி எனக்கல்ல அண்ணா… அபிக்கு சொல்லுங்கள்.”என்றாள்..

“அதுவும் சக்தி அண்ணாவின் திட்டம்தான். செயல்படுத்தியது மட்டும்தான் நான்” என்று அபி கூறினான்.

“என்ன ரகசியம்…”என்று வினவ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.