Page 3 of 10
“அப்பா, நீங்கள் கவலைப்படாதீர்கள். இங்கே எல்லோரும் அவரவர் பொறுப்பை சரிவர செய்து வருகிறார்கள். ஏதாவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள் சரி செய்துவிடுகிறோம்” விஜயன் சொல்லவும்,
“நித்திம்மாவை யாராவது கவனித்தீர்களா? பகலும் இரவும் உறக்கமில்லாமல் பிள்ளைகளை கவனித்து எப்படி இளைத்து உரு மாறியிருக்கிறாள் என்று?” கிச்சனிலிருந்து வந்து கொண்டிருந்த நித்திலாவை சுட்டிக்காட்டி தாத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க வைப்பது? எப்படி நாப்கின் மாற்றுவது? எப்படி…
“சார், குழந்தையை குளிக்க வைப்பதுதான் மிகவும் கடினமான வேலை என்று புராஜெக்ட் மேனேஜர் நாதன் சார் சொன்னார்.” என்று சார்லி எடுத்து கொடுத்தான்.