Page 4 of 10
பாவம்… சக்திமித்ரனை முதல் பந்திலேயே ரன்-அவுட் செய்யும் குறிப்பினை ஊழ்வினையின் பயனாக சார்லி எடுத்து தந்தான்.
“ஓகே, முதலில் டஃப் ஏரியாவை பார்ப்போம். பிறகு மற்றவை… ம்… பாத்டப்பில் கால் பகுதிக்கு கைபொறுக்கும் அளவிற்கு சுடு தண்ணீரை ஊற்றவும். பேபியை அதில் படுக்கவைத்து… தலையை தூக்கி பிடித்துக் கொண்டு…” அவன் அந்த குறிப்புகளில் ஆழ்ந்து போனான்.
பற்றாகுறைக்கு ஒன்னேகா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாகி விட்டது. அவன் தேஜ் பேபியை இரவில் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு என்பதால் தூங்க வைக்க தெரிந்திருக்க வேண்டும். இடையில் ஒருமுறை பீடிங் பாட்டிலில் பால் கலந்து தந்தால் போதும். அப்புறம்…